கண்ணாடி முன்னாடி என்னடி

புதுக்கவிதை 9 August 2026 சித்தப்பித்தன் 17 views

My shelf →

Random piece
கண்ணாடி முன்னாடி என்னடி பண்ணொன்று நீர்கேட்க வந்தது கேளேன் நிழல்காட்டும் நிலையாடியின் சிறப்புமது மண்ணிலே கலந்த மாயப் பொருளினாய் சேர்த்து குழைத்தே செம்மென செய்தேனே பார்ப்பார்க்க வியக்கும் விந்தையானாயே இலக்கியதும் திடமானாதும் சேர்க்கொண்டு ரசபூச்சி பிடரிகொண்டே பிரதிபலிக்கும் உன்னெதிர் நேர்பார்வையில் கடத்தினாயே சாயைகாண் வரம்பெற்றே நாள் கழித்தாயே மாயைமனம் கூறுமதி கிடைக்கபெறின் காணும் கடவுளாய் கிடவாயே நீயே கண்பட்டாலும் தென்படுவாயே – கல்லால் புண்பட்டே மண்படுவாயே நீயும் வெண்யேட்டாலும் கிறுக்கமுடியுமோ நின்தன் தண்யீட்டாலும் சேர்க்கமுடியுமோ என்றுணர்ந்தே யானீசைக்கும் பண்னுனை மனமகிழ் செய்யாவே...!

Click any word to see its meaning.

4.0 Average 1 rating
Your rating:

Comments 1

  1. Muthu 10 August 2026

    Excellent Poem. Vazhthukal

Leave a comment

Optional. Never shown publicly.

Related

Same verse form

Kavithaigal

கோரத்தின் அழகு

வெளியில் முற்றிய அழகை, ஒழுங்கே பெற்றிருந்தாலும்... அகத்தினுள் சிதிலமடைந்து கிடக்கும் அகோர மனம்!
11 August 2026 11

Same verse form

Kavithaigal

நிழலின் பிம்பம்

எனதென்பதை இழந்த நொடியில் நிஜம் தொலைத்த நிழலாய்! சூரியன் தகிக்கும் வேளையில், தொடர்ந்த நீண்ட நிழல்...
11 August 2026 10

Same verse form