சித்தப்பித்தன்
9 ஆகஸ்ட் 2026
கண்ணாடி முன்னாடி என்னடி
பண்ணொன்று நீர்கேட்க வந்தது கேளேன்
நிழல்காட்டும் நிலையாடியின் சிறப்புமது
மண்ணிலே கலந்த மாயப் பொருளினாய்
சேர்த்து குழைத்தே செம்மென செய்தேனே
பார்ப்பார்க்க வியக்கும் விந்தையானாயே
இலக்கியதும் திடமானாதும் சேர்க்கொண்டு
ரசபூச்சி பிடரிகொண்டே பிரதிபலிக்கும்
உன்னெதிர் நேர்பார்வையில் கடத்தினாயே
சாயைகாண் வரம்பெற்றே நாள் கழித்தாயே
மாயைமனம் கூறுமதி கிடைக்கபெறின்
காணும் கடவுளாய் கிடவாயே நீயே
கண்பட்டாலும் தென்படுவாயே – கல்லால்
புண்பட்டே மண்படுவாயே நீயும்
வெண்யேட்டாலும் கிறுக்கமுடியுமோ நின்தன்
தண்யீட்டாலும் சேர்க்கமுடியுமோ என்றுணர்ந்தே
யானீசைக்கும் பண்னுனை மனமகிழ் செய்யாவே...!
எந்தச் சொல்லையும் சொடுக்கினால் அதன் பொருள் தோன்றும்.
4.0
உங்கள் மதிப்பீடு:
இந்தச் செய்யுளை இணையத்தில் காண
தொடர்புடையவை
கவிதைகள்
அர்த்தமற்ற கவிதைகள்
சொற்களின் கோர்வையில்
சிக்காத ஒரு வெறுமை,
பொருட்களின் தேடலில்
சிதைந்து போகும் வரிகள்.
அதே பா வகை
கவிதைகள்
கோரத்தின் அழகு
வெளியில் முற்றிய அழகை,
ஒழுங்கே பெற்றிருந்தாலும்...
அகத்தினுள் சிதிலமடைந்து கிடக்கும்
அகோர மனம்!
அதே பா வகை
கவிதைகள்
நிழலின் பிம்பம்
எனதென்பதை இழந்த நொடியில்
நிஜம் தொலைத்த நிழலாய்!
சூரியன் தகிக்கும் வேளையில்,
தொடர்ந்த நீண்ட நிழல்...
அதே பா வகை
கருத்துகள் 1
Excellent Poem. Vazhthukal