சித்தப்பித்தன்
11 August 2026
வானளவு நிற்கும் மாமலையில்,
சிகரம் தொட்டுத் தொடங்கி.
துள்ளிக் குதித்து,
தரை தொடத் துடிக்கும்
நீரின் வீழ்ச்சி.
தளம் அடையும் முன்,
நடுவானில் காற்றிடம்,
கரையும்
நொடியில் நீராவியாகி,
வானில் கலக்கும்
இவை வீழவில்லை.
இயற்கையின் மாறாய்
நிகழ்கிறது...
இந்த
வீழ்ச்சியின் எழுச்சி!
நீர்வீழ்ச்சியில்...
Click any word to see its meaning.
—
Your rating:
This verse online
Related
Kavithaigal
அர்த்தமற்ற கவிதைகள்
சொற்களின் கோர்வையில்
சிக்காத ஒரு வெறுமை,
பொருட்களின் தேடலில்
சிதைந்து போகும் வரிகள்.
Same collection
Kavithaigal
கோரத்தின் அழகு
வெளியில் முற்றிய அழகை,
ஒழுங்கே பெற்றிருந்தாலும்...
அகத்தினுள் சிதிலமடைந்து கிடக்கும்
அகோர மனம்!
Same collection
Kavithaigal
நிழலின் பிம்பம்
எனதென்பதை இழந்த நொடியில்
நிஜம் தொலைத்த நிழலாய்!
சூரியன் தகிக்கும் வேளையில்,
தொடர்ந்த நீண்ட நிழல்...
Same collection
Comments
No comments yet. Be the first.