வினை இக்காலம் தமிழ் velivaru
- வெளியே வா; மறைவு நீங்கி வெளிப்படு to come out, emerge
- நூல் இதழ் முதலியன வெளியீடாகி வெளிவரு to be published
'வெளிவரல்' = வெளிவருதல்; வெளியீடு.
வடிவங்கள்
வெளிவரல்
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- செந்நீர் மாண்பு திங்கள் சுழற்சியில் செந்நீர் வெளிவரல்