பெயரடை எல்லாக் காலமும் தமிழ் vettru
- ஒன்றுமில்லாத; வெறுமையான; உள்ளீடற்ற empty, bare
- பயனற்ற; வீணான vain, useless
வடிவங்கள்
வெற்றுச் வெற்றுத் வெற்றுப்
இச்சொல் வரும் படைப்புகள் — 5
- காலத்தின் முடக்கம் வெற்றுத் தருணம்.
- அர்த்தமற்ற கவிதைகள் வளைந்து நெளிந்த வெற்று கோடுகள்...
- கோரத்தின் அழகு வெற்று நோக்கோடு பார்ப்பின்—
- ஆடாத ஆட்டம் வெற்றுச் சலனங்கள்!
- பக்தியின் முக்தி வெற்றுப் படலங்கள் விலக,
ஒரு பொருள், பல சொல்
ஒன்றுமில்லாத; வெறுமையான; உள்ளீடற்ற empty, bare