விளை

வினை எல்லாக் காலமும் தமிழ் vilai
  1. பயிர் முதலியன வளர்ந்து பயன் தரு to grow, yield (of crops)
  2. உண்டாகு; நேரிடு; பயனாய் அமை to result, come about

வடிவங்கள்

விளைந்த

இச்சொல் வரும் படைப்புகள் — 4

ஒரு பொருள், பல சொல்

பயிர் முதலியன வளர்ந்து பயன் தரு to grow, yield (of crops)

வளர்

உண்டாகு; நேரிடு; பயனாய் அமை to result, come about

வா