வளை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் valai
  1. கையணி; வளையல் bangle
  2. சங்கு conch
  3. வளைவுறு; கோணு; நேர்நிலை நீங்கு to bend
  4. சூழ்; வட்டமிடு to surround

பெயர்ச்சொல்லாகிய 'வளை' (கைவளை; பொந்து) வேறு.

Forms

வளைந்து வளையின்

Pieces using this word — 2

Other words for the same sense

சங்கு conch

சங்கு

சூழ்; வட்டமிடு to surround

சுற்று