வளி

பெயர் சங்கம் தமிழ் vali
  1. காற்று wind
  2. வாதம்; உடல்நோய் வகை wind humour

வடிவங்கள்

வளியின் வளியை

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

காற்று wind

கால் காற்று

வாதம்; உடல்நோய் வகை wind humour

காற்று