வினை எல்லாக் காலமும் தமிழ் peruku
மிகுதல்; வளர்ந்து பரவுதல்; நிரம்பி வழிதல் to increase, to swell, to abound
வடிவங்கள்
பெருகிக்கொண்டே பெருகுமோர்
இச்சொல் வரும் படைப்புகள் — 2
- வாசிப்பின் அவசியம் மணற்கேணியைத் தோண்டத் தோண்ட நீர் சுரப்பது போல, நாம் கற்கக் கற்க, வாசிக்க வாசிக்க நம் அறிவு பெருகிக்கொண்டே இருக்கும்!
- ஆயுள் (நீண்ட வாழ்நாள்) பிணியில்லா மெய்யும் பெருகுமோர் ஆயுள்
ஒரு பொருள், பல சொல்
மிகுதல்; வளர்ந்து பரவுதல்; நிரம்பி வழிதல் to increase, to swell, to abound