மிகு

வினை எல்லாக் காலமும் தமிழ் miku
  1. அதிகமாதல்; பெருகுதல் to increase, to abound
  2. மேம்படுதல்; சிறத்தல் to excel, to surpass

வடிவங்கள்

மிகுந்த மிகுந்தே மிக்கதொரு

இச்சொல் வரும் படைப்புகள் — 4

ஒரு பொருள், பல சொல்

அதிகமாதல்; பெருகுதல் to increase, to abound

பெருகு

மேம்படுதல்; சிறத்தல் to excel, to surpass

மிஞ்சு முந்து