பெயர் எல்லாக் காலமும் வடசொல் neelam
- நீல நிறம்; கருநீலம் blue
- நீல மணி sapphire
- கருங்குவளை மலர் blue lily
Forms
நீல நீலத்தின் நீலத்தை
Pieces using this word — 1
- அறியாமை நீங்குதல் நீல விடம்உண்ட நிர்மலனைக் காளத்தியான்