பெயர் தமிழ் nilaiyaadi
நின்று முகம் பார்க்கும் நெடுங்கண்ணாடி; நிலைக் கண்ணாடி standing mirror
ஆடி = கண்ணாடி.
வடிவங்கள்
நிலையாடியின்
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- கண்ணாடி முன்னாடி என்னடி நிழல்காட்டும் நிலையாடியின் சிறப்புமது