நிலையம்

பெயர் இக்காலம் nilaiyam
  1. வண்டி, பேருந்து நிற்கும் இடம் station
  2. ஒரு பணிக்குரிய நிலைத்த இடம்; நிறுவனம் establishment, centre

வடிவங்கள்

நிலையங்கள் நிலையத்தை

ஒரு பொருள், பல சொல்

ஒரு பணிக்குரிய நிலைத்த இடம்; நிறுவனம் establishment, centre

மையம்