நா

பெயர் எல்லாக் காலமும் தமிழ் naa
  1. நாக்கு; சுவையுணரும் உறுப்பு tongue
  2. பேச்சு; சொல்வன்மை speech
  3. மணியின் உள் தொங்கும் நாக்கு clapper of a bell

வடிவங்கள்

நாக்கு நாவால் நாவில் நாவு

இச்சொல் வரும் படைப்புகள் — 12

ஒரு பொருள், பல சொல்

நாக்கு; சுவையுணரும் உறுப்பு tongue

நாக்கு

பேச்சு; சொல்வன்மை speech

உரை சொல் பேச்சு வாய்