தள்ளு

வினை தமிழ் taḷḷu
  1. முன்னே தாக்கி நகர்த்துதல் to push, shove
  2. நீக்குதல், ஒதுக்குதல் to reject, set aside

வடிவங்கள்

தள்ளும்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

முன்னே தாக்கி நகர்த்துதல் to push, shove

உந்து

நீக்குதல், ஒதுக்குதல் to reject, set aside

கடி மறு