பெயர் எல்லாக் காலமும் தமிழ் koyil
- அரசன் உறையும் மாளிகை palace
- தெய்வம் எழுந்தருளியிருக்கும் இடம்; ஆலயம் temple
கோ + இல் — அரசன் இல்லம் என்பது முதற்பொருள்
வடிவங்கள்
கோயிலின் கோயிலில் கோயிலை கோயில்கள் கோவில்
ஒரு பொருள், பல சொல்
தெய்வம் எழுந்தருளியிருக்கும் இடம்; ஆலயம் temple