பெயர் சங்கம் தமிழ் kizhavan
- உரிமை உடையவன்; ஓரிடத்துக்கு அல்லது ஒன்றுக்குத் தலைவன் owner, lord
- முதியவன் old man
நிலம், ஊர் ஆகியவற்றின் உரிமையாளன் என்னும் பொருள் சங்க வழக்கு
வடிவங்கள்
கிழத்தி கிழவனின் கிழவனை கிழவர்