கதிர்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் kadhir
  1. ஒளிக்கீற்று ray
  2. நெல், தினை முதலியவற்றின் விளைகுலை ear of grain
  3. சூரியன் sun

வடிவங்கள்

கதிரின் கதிரை கதிர்கள்

ஒரு பொருள், பல சொல்

ஒளிக்கீற்று ray

கரம் கீற்று

நெல், தினை முதலியவற்றின் விளைகுலை ear of grain

குரல்