வேரூன்று

வினை தமிழ் veroondru

வேர் பதிந்து நிலைபெறு; ஆழப் பதிந்து உறுதியாகு to take root, become deeply rooted

வடிவங்கள்

வேரூன்றியுள்ளது

இச்சொல் வரும் படைப்புகள் — 1

  • வாசிப்பின் அவசியம் வாசிப்பின் அவசியத்தை உணர்ந்த நான், எனக்குப் பரிசாகக் கிடைத்த புத்தகத்தை முழுமையாக வாசிப்பதோடு மட்டுமன்றி, இனி வாசிப்பதே என் தலையாயக் கடமை எனத் தேடிச் சென்று வாசிப்பேன் என்ற உறுதியும் நம்பிக்கையும் இன்று என் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது!