வெற்றி

பெயர் எல்லாக் காலமும் தமிழ் vetri
  1. வெல்லுகை; ஜெயம்; எதிரியை மேற்கொள்ளுதல் victory வெற்றி பெற்றான்
  2. முயற்சியின் நல்ல முடிவு success

வடிவங்கள்

வெற்றிகள் வெற்றித் வெற்றியின் வெற்றியும் வெற்றியை வெற்றியைத்

இச்சொல் வரும் படைப்புகள் — 6

ஒரு பொருள், பல சொல்

வெல்லுகை; ஜெயம்; எதிரியை மேற்கொள்ளுதல் victory

ஆடு வாகை விறல் வென்றி ஜெயம்