பெயர் எல்லாக் காலமும் தமிழ் veguli
- சினம்; கோபம் wrath — திருக்குறள்
- எண்வகை மெய்ப்பாட்டுள் ஒன்று one of the eight sentiments — தொல்காப்பியம்
- கள்ளமறியாதவன்; எளியவன் naive person
"கள்ளமறியாதவன்" என்னும் பொருள் இக்கால வழக்கு.
வடிவங்கள்
வெகுண்டு வெகுளாமை வெகுளியை