வினை எல்லாக் காலமும் தமிழ் vaazh
- உயிரோடு இரு; பொழுது கழி to live
- சிறப்புற்று நிலைபெறு; வளம்பெற்று இரு to flourish, prosper
வடிவங்கள்
வாழும் வாழ்ந்ததற்கான வாழ்ந்து வாழ்வது
இச்சொல் வரும் படைப்புகள் — 12
- வாசிப்பின் அவசியம் என் அருமை நண்பர்களே! நாம் வாழும் இந்தக் காலத்தில், ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை கைப்பேசியைப் பார்க்கிறோம். ஆனால், கடைசியாக எப்போது ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்து வாசித்தோம் என்பது நம் நினைவில் இருக்கிறதா? "எங்களுக்குப் படிக்க நேரமில்லை" என்று பலர் சாக்குப் போக்குக் கூறுகிறார்கள். ஆனால், இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் வீணடிக்கும் நேரத்தில், ஒரு சிறு பகுதியை வாசிப்பிற்காக ஒதுக்கலாமே.
- தோழமைத் துணையாக சிவன் கண்போல் எனைக்வாழ்த்திக் காக்குமே எப்போதும்
- ஆயுள் (நீண்ட வாழ்நாள்) நிறைவாழ்வு கொள்வார் நிலத்து.
- நற்பெயர் (பெருமை) வழுவா நற்பெயரே வாழ்வாம் - விழுமிய
- திண்மனம் (மன உறுதி) திண்மனமே வாழ்வின் திருவாம் எனைத்தும்
- பொருட்செல்வம் (செல்வம்) அறவழியில் ஈட்டும் அரும்பொருளே வாழ்வின்
- பேறுபெற்றவர் வாழ்வு
- திருவருள் வெண்பா எந்நாளும் நல்வாழ்வு ஈந்தருளும் எம்பெருமான்
- சுவடில்லா தடம் வாழ்ந்ததற்கான சுவடுமில்லை,
- மரணத்தில் வாழ்வு நிலைத்து வாழ்வது
- அர்த்தமற்ற கவிதைகள் வாழ்வினில்...
- விபத்தின் திட்டம் சீரற்ற வாழ்வின்