தழை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் thazhai
  1. இலை; பசுந்தழை foliage
  2. தழைத்தல்; செழித்து வளர்தல் to flourish
  3. தலைவிக்குத் தலைவன் தரும் தழையாடை leaf-garment

வடிவங்கள்

தழைகள் தழைக்கும் தழைத்து தழையின் தழையை

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

தழைத்தல்; செழித்து வளர்தல் to flourish

செழி பொலி வாழ்