வினை எல்லாக் காலமும் தமிழ் vaa
- வருதல்; ஓரிடத்தை நோக்கி நெருங்கு to come
- நிகழ்; உண்டாகு; கிடைக்க நேர் to occur, come about
'வந்தென்னை' = வந்து + என்னை. 'வருங்கால்' = வரும்போது.
வடிவங்கள்
வந்ததற்கான வந்தது வந்ததும் வந்தாலும் வந்து வந்தென்னை வருங்கால்
இச்சொல் வரும் படைப்புகள் — 12
- கண்ணாடி முன்னாடி என்னடி பண்ணொன்று நீர்கேட்க வந்தது கேளேன்
- வாசிப்பின் அவசியம் நமது பள்ளியில் "வாசிப்பின் அவசியம்" எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டதும், ஆர்வத்துடன் என் பெயரைப் பதிவு செய்து கொண்டேன். ஆனால், என்ன பேசுவது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தேன். அப்போது என் அன்னை, எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து வாசிக்குமாறு கூறினார். அது, என் பிறந்தநாளுக்கு என் தந்தை எனக்குப் பரிசளித்த புத்தகம்! நானும் முயன்று, மூன்று நாட்களில் வெறும் பத்து பக்கங்களைப் படித்து முடித்தேன்.
- சிவ வெண்பா ஈசன் எனையிழுத்துத் தன்வசமாத் தந்திடுவான்
- சிவசரணாகதி ஒப்பற்ற கருணையால் உய்விக்க வந்தென்னை!
- தோழமைத் துணையாக சிவன் கண்போல் எனைக்வாழ்த்திக் காக்குமே எப்போதும்
- துணிவு (தைரியம்) அஞ்சாமை கொண்டாரே ஆள்வார் புவியதனை
- கல்வி (அறிவு) பொற்றார் நிதியினும் பொலிவாம் - எற்றே
- ஆயுள் (நீண்ட வாழ்நாள்) மணியெனவே காக்கும் மகிழ்வாம் - துணிந்து
- ஆற்றல் (வலிமை) பேறெனவே கொள்வாய் பெரிது.
- புகழ் (கீர்த்தி) திக்கெட்டும் போற்றும் திருவார் புகழுண்டேல்
- நற்பெயர் (பெருமை) வழுவா நற்பெயரே வாழ்வாம் - விழுமிய
- திண்மனம் (மன உறுதி) இடுக்கண் வருங்கால் இடர்நீக்கும் திண்மை