பெயர் எல்லாக் காலமும் தமிழ் vazhi
- பாதை; செல்லும் நெறி way
- முறை; சாதனம் means
- மரபுத் தொடர்ச்சி; வழிமுறை lineage
'வழியான்' = வழியால் என்னும் பொருளில் 'ஆன்' உருபு பெற்ற பழைய மூன்றாம் வேற்றுமை வடிவம்.
வடிவங்கள்
வழிகள் வழியான் வழியால் வழியே வழியை
இச்சொல் வரும் படைப்புகள் — 6
- வாசிப்பின் அவசியம் வாசிப்பது என்பது வெறும் சொற்களைப் பொறுக்குவது அல்ல; அது நம் உள்ளத்திற்குத் தரும் உயிர் உணவு! ஒரு நல்ல புத்தகத்தின் வரிகள் நம் சிந்தனையை மாற்றும்; நாம் உலகத்தைப் பார்க்கும் கோணத்தை விரிவுபடுத்தும்; நம் மனத்திற்குத் தெளிவை அளிக்கும; நமக்கு ஊக்கமளித்து நம் வாழ்க்கையையே மாற்றும்; பிறரின் அனுபவத்திலிருந்து நாம் முதிர்ச்சி பெறலாம்; நாம் செல்லாத இடங்களுக்குச் சஞ்சரிக்கலாம்; நாம் நேரில் சந்திக்காத மனிதர்களை வாசிப்பின் வழியே சந்திக்கலாம்!
- தமிழ்ப் பித்தன் அத்தன் அருளால்புண்ணி யப்பன் - வழியான்
- கல்வி (அறிவு) வழித்துணை யாகும் மதி.
- பொருட்செல்வம் (செல்வம்) அறவழியில் ஈட்டும் அரும்பொருளே வாழ்வின்
- குழலின் புயல் நுண்ணிய துளை வழியே
- செய்ந்நன்றி - 7 உற்று வழிகாட்டும் மேன்மக்கள் நற்குருவைப்
ஒரு பொருள், பல சொல்
முறை; சாதனம் means