வன்மம்

பெயர் இடைக்காலம் தமிழ் vanmam
  1. பகைமை; உள்ளத்தில் வைத்திருக்கும் சினம் malice, grudge
  2. தீங்கு நினைக்கும் கொடுமை cruelty, spite

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

தீங்கு நினைக்கும் கொடுமை cruelty, spite

மறம்