பெயர் எல்லாக் காலமும் தமிழ் menmai
- மெல்லிய தன்மை; இளகிய இயல்பு softness, tenderness
- கடுமையின்மை; இனிமை gentleness
வடிவங்கள்
மென்மையாகத் மென்மையான
இச்சொல் வரும் படைப்புகள் — 2
- குழலின் புயல் மென்மையான இசையின்
- சொற்களின் பற்கள் மென்மையாகத் தீண்டினாலும்