முருகன்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் murugan
  1. தமிழர் தெய்வம்; சேயோன்; வேலன் Murugan
  2. அழகன் the beautiful one

முருகு (அழகு, இளமை, தெய்வத்தன்மை) என்பதன் அடி.

வடிவங்கள்

முருகனை முருகற்கு முருகா

ஒரு பொருள், பல சொல்

தமிழர் தெய்வம்; சேயோன்; வேலன் Murugan

குகன் சேய் சேயோன் முருகு வேலன்