முக்தி

பெயர் இடைக்காலம் வடசொல் mukti

வீடுபேறு; பிறவிப் பிணிப்பினின்று நீங்கும் நிலை liberation, salvation

வடிவங்கள்

முக்திச்

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

வீடுபேறு; பிறவிப் பிணிப்பினின்று நீங்கும் நிலை liberation, salvation

உய்தி முத்தி மோட்சம் வீடு வீடுபேறு