பெயர் சங்கம் தமிழ் maa
- விலங்கு; மிருகம் animal
- குதிரை horse
- மாமரம்; அதன் கனி mango tree
- கருமை blackness
- பெருமை; மிகுதி greatness
- ஒரு நில அளவு a land measure
- பெருமை; மிகுதி என்னும் பொருளில் முன்னொட்டு great மாநிலம்
வடிவங்கள்
மாக்கள் மாவின் மாவை
இச்சொல் வரும் படைப்புகள் — 12
- கண்ணாடி முன்னாடி என்னடி மண்ணிலே கலந்த மாயப் பொருளினாய்
- வாசிப்பின் அவசியம் நமது பள்ளியில் "வாசிப்பின் அவசியம்" எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டதும், ஆர்வத்துடன் என் பெயரைப் பதிவு செய்து கொண்டேன். ஆனால், என்ன பேசுவது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தேன். அப்போது என் அன்னை, எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து வாசிக்குமாறு கூறினார். அது, என் பிறந்தநாளுக்கு என் தந்தை எனக்குப் பரிசளித்த புத்தகம்! நானும் முயன்று, மூன்று நாட்களில் வெறும் பத்து பக்கங்களைப் படித்து முடித்தேன்.
- சிவ வெண்பா ஈசன் எனையிழுத்துத் தன்வசமாத் தந்திடுவான்
- தமிழ்ப் பித்தன் சித்தமாய் வந்திப்பேன் இன்று.
- ஆற்றல் (வலிமை) போற்றும் புகழே பொலிந்திடும் - மாற்றமில்லா
- நற்பெயர் (பெருமை) ஒழுக்கம் உடைமை உயர்குலமாம் என்றும்
- பொருட்செல்வம் (செல்வம்) திறமான செல்வமாய்த் திகழும் - புறமே
- வெற்றி (ஜெயம்) கிட்டுமே நற்செயலால் கெம்பீர - மாகவே
- பொன் (தங்கம்) மங்கலச் சீரளிக்கும் மாண்புடைய பொன்னே
- செந்நீர் மாண்பு மங்கையர் தேகத்து மாண்பாகும் - துங்க
- உயிர்ப்பயிர் உழத்தி மதுர நிலமவள் மாண்பு.
- கனிவுறு காப்பு மாண்புடைய பெண்ணை மதித்துந் தினமுமே
ஒரு பொருள், பல சொல்
ஒரு நில அளவு a land measure