புண்ணியம்

பெயர் எல்லாக் காலமும் வடசொல் punniyam
  1. அறச்செயலால் வரும் நல்வினைப் பயன் merit
  2. அறம்; தருமம் virtue

வடிவங்கள்

புண்ணியங்கள் புண்ணியத்தை

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

அறச்செயலால் வரும் நல்வினைப் பயன் merit

தவம்

அறம்; தருமம் virtue

அறம் குணம் நன்மை