நிலையாடி

பெயர் தமிழ் nilaiyaadi

நின்று முகம் பார்க்கும் நெடுங்கண்ணாடி; நிலைக் கண்ணாடி standing mirror

ஆடி = கண்ணாடி.

வடிவங்கள்

நிலையாடியின்

இச்சொல் வரும் படைப்புகள் — 1