- திங்கள்; சந்திரன் moon
- நிலவொளி moonlight
- நிலவுதல்; நிலைபெற்றுப் பரவுதல் to prevail, spread
வடிவங்கள்
நிலவின் நிலவு நிலவை
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- திங்கள் சுழற்சி பார்இல் நிலவு பவனிவரு தல்போல
ஒரு பொருள், பல சொல்
நிலவொளி moonlight
நிலவுதல்; நிலைபெற்றுப் பரவுதல் to prevail, spread