தோள்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் thol
  1. கழுத்திற்கு இருபுறமும் கையின் மேற்பகுதி shoulder
  2. வலிமை; ஆற்றல் strength, valour தோள் வலி காட்டினான்
  3. தழுவும் தோள்; தழுவல் embrace

பிரிவால் தோள் மெலிதல் அகப்பாடல்களின் நிலைமொழி.

வடிவங்கள்

தோளால் தோளின் தோளில் தோளை தோள்கள்

ஒரு பொருள், பல சொல்

தழுவும் தோள்; தழுவல் embrace

தழுவல் முயக்கம்