வினை தமிழ் thira
- அடைப்பை நீக்குதல்; விரித்தல் to open
- வெளிப்படுத்துதல் to reveal
வடிவங்கள்
திறக்கும்
இச்சொல் வரும் படைப்புகள் — 7
- வாசிப்பின் அவசியம் என் அருமை நண்பர்களே! நாம் வாழும் இந்தக் காலத்தில், ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை கைப்பேசியைப் பார்க்கிறோம். ஆனால், கடைசியாக எப்போது ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்து வாசித்தோம் என்பது நம் நினைவில் இருக்கிறதா? "எங்களுக்குப் படிக்க நேரமில்லை" என்று பலர் சாக்குப் போக்குக் கூறுகிறார்கள். ஆனால், இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் வீணடிக்கும் நேரத்தில், ஒரு சிறு பகுதியை வாசிப்பிற்காக ஒதுக்கலாமே.
- பொருட்செல்வம் (செல்வம்) திறமான செல்வமாய்த் திகழும் - புறமே
- உணர்வுகளின் ஊசல் தெள்ளிய மாந்தர் திறம்.
- அறமெனும் பூப்பு திறம்பாடுங் காருண்யப் பூப்பினை யென்றும்
- சுவடில்லா தடம் காலத்திற்கும் அழியாமல்...
- நிழலின் பிம்பம் இடத்திற்கு ஏற்றாற்போல் மாறும்
- குழலின் புயல் திறக்கும் போதெல்லாம்
ஒரு பொருள், பல சொல்
வெளிப்படுத்துதல் to reveal