தாணு

பெயர் வடசொல் tāṇu

சிவபெருமான்; அசையாத் தூண்போல நிலைபேறுடையவன் (ஸ்தாணு) Siva, the immovable one

வடிவங்கள்

தாணுவாய்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

சிவபெருமான்; அசையாத் தூண்போல நிலைபேறுடையவன் (ஸ்தாணு) Siva, the immovable one

கூத்தன் சிவம் சிவன் விறல்சிவன்