பெயர் எல்லாக் காலமும் தமிழ் ciṟappu
- மேன்மை, தலைமை excellence, distinction
- பெருமை, மதிப்பு; சிறப்புச் செய்கை honour, special regard
'சிறப்புமது' = சிறப்பும் + அது.
வடிவங்கள்
சிறப்பாய்ப் சிறப்புஆய்ப் சிறப்புமது
இச்சொல் வரும் படைப்புகள் — 3
- கண்ணாடி முன்னாடி என்னடி நிழல்காட்டும் நிலையாடியின் சிறப்புமது
- பிறப்பின் மூலம் சிறப்பாய்ப் போற்றுதல் சிறப்பு.
- உணர்வுகளின் ஊசல் சிறப்புஆய்ப் பாயும் குருதியின் வேகத்தால்