சரி

உரி எல்லாக் காலமும் cari
  1. தவறற்றது, பொருத்தமானது correct, right
  2. ஒப்பானது, சமமானது equal, matching

வடிவங்கள்

சரியான

இச்சொல் வரும் படைப்புகள் — 3

  • வாசிப்பின் அவசியம் வாசிப்பது என்பது வெறும் சொற்களைப் பொறுக்குவது அல்ல; அது நம் உள்ளத்திற்குத் தரும் உயிர் உணவு! ஒரு நல்ல புத்தகத்தின் வரிகள் நம் சிந்தனையை மாற்றும்; நாம் உலகத்தைப் பார்க்கும் கோணத்தை விரிவுபடுத்தும்; நம் மனத்திற்குத் தெளிவை அளிக்கும; நமக்கு ஊக்கமளித்து நம் வாழ்க்கையையே மாற்றும்; பிறரின் அனுபவத்திலிருந்து நாம் முதிர்ச்சி பெறலாம்; நாம் செல்லாத இடங்களுக்குச் சஞ்சரிக்கலாம்; நாம் நேரில் சந்திக்காத மனிதர்களை வாசிப்பின் வழியே சந்திக்கலாம்!
  • அறத்தின் ஆற்றல் சரியான செயலொன்று
  • வாடிக்கையின் வேடிக்கை தினசரிச் சுழற்சி;

ஒரு பொருள், பல சொல்

தவறற்றது, பொருத்தமானது correct, right

உரிமை

ஒப்பானது, சமமானது equal, matching

இணை ஈடு நிகர் நேர்