கோயில்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் koyil
  1. அரசன் உறையும் மாளிகை palace
  2. தெய்வம் எழுந்தருளியிருக்கும் இடம்; ஆலயம் temple

கோ + இல் — அரசன் இல்லம் என்பது முதற்பொருள்

வடிவங்கள்

கோயிலின் கோயிலில் கோயிலை கோயில்கள் கோவில்

ஒரு பொருள், பல சொல்

தெய்வம் எழுந்தருளியிருக்கும் இடம்; ஆலயம் temple

ஆலயம்