கோ

பெயர் சங்கம் தமிழ் ko
  1. அரசன்; தலைவன் king
  2. ஆ; பசு cow
  3. இறைவன் god

வடிவங்கள்

கோக்கள் கோமான் கோவின் கோவை

இச்சொல் வரும் படைப்புகள் — 10