பெயர் எல்லாக் காலமும் தமிழ் kuzhal
- ஊதி இசைக்கும் துளைக் கருவி; புல்லாங்குழல் flute
- கூந்தல்; சுருண்ட தலைமயிர் tresses
- உள்ளே துளையுள்ள உருளை; குழாய் tube
- மகளிர் கூந்தல் woman's hair
வடிவங்கள்
குழலின் குழலில் குழலை குழல்கள்
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- குழலின் புயல் குழலின் புயல்!
ஒரு பொருள், பல சொல்
மகளிர் கூந்தல் woman's hair