கிழவன்

பெயர் சங்கம் தமிழ் kizhavan
  1. உரிமை உடையவன்; ஓரிடத்துக்கு அல்லது ஒன்றுக்குத் தலைவன் owner, lord
  2. முதியவன் old man

நிலம், ஊர் ஆகியவற்றின் உரிமையாளன் என்னும் பொருள் சங்க வழக்கு

வடிவங்கள்

கிழத்தி கிழவனின் கிழவனை கிழவர்

ஒரு பொருள், பல சொல்

உரிமை உடையவன்; ஓரிடத்துக்கு அல்லது ஒன்றுக்குத் தலைவன் owner, lord

அண்ணல் அப்பன் அரசன் ஆண்டவர் இறை இறைவன் ஈசன் நாதன் பதி