காவல்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் kaaval
  1. பாதுகாத்தல்; பேணல் guarding, protection
  2. நாட்டின் ஒழுங்கைக் காக்கும் அரசுத் துறை police
  3. சிறைவைப்பு custody

வடிவங்கள்

காவலர் காவலை காவல்துறை

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

பாதுகாத்தல்; பேணல் guarding, protection

அரண் கடி காப்பு சரணம் நிழல் பாதுகாப்பு