பெயர் எல்லாக் காலமும் kāppu
- காத்தல்; அரண்; பாதுகாவல் protection
- கையணி; கங்கணம் bracelet, amulet
- நூல் முகப்பில் வரும் கடவுள் வாழ்த்துச் செய்யுள் invocatory verse
வடிவங்கள்
காப்புச்
இச்சொல் வரும் படைப்புகள் — 2
ஒரு பொருள், பல சொல்
காத்தல்; அரண்; பாதுகாவல் protection
கையணி; கங்கணம் bracelet, amulet