பெயர் எல்லாக் காலமும் தமிழ் kaadhal
- ஆண் பெண் இருவரிடையே தோன்றும் ஈர்ப்பு love
- பேரன்பு; மிக்க விருப்பம் deep affection
- ஆடவனுக்கும் பெண்ணுக்கும் இடையே எழும் அன்பு; காமம் romantic love
வடிவங்கள்
காதலன் காதலால் காதலி காதலின் காதலை
இச்சொல் வரும் படைப்புகள் — 2
- சுவடில்லா தடம் கடந்துபோன ஒரு காதல்.
- வெட்கத்தின் கூச்சம் காதல் பூக்கும் வசந்தம்;