கழனி

பெயர் சங்கம் தமிழ் kazhani
  1. வயல்; நீர் நிறைந்த விளைநிலம் paddy field
  2. நீர் நிலைத்த வயல் wet field

வடிவங்கள்

கழனிகள் கழனியின் கழனியை

ஒரு பொருள், பல சொல்

வயல்; நீர் நிறைந்த விளைநிலம் paddy field

வயல்