- பாறை; கருங்கல்; சிலை stone
- வீரன் நினைவாக நடும் நடுகல் memorial stone
- மலை hill
- (வினை) கற்றல்; படித்தல்; பயிலுதல் to learn கற்றனைத் தூறும் அறிவு — திருக்குறள்
- மணிக்கல் gem
வடிவங்கள்
கற்க கற்கக் கற்கள் கற்கும் கற்ற கற்றனைத் கற்றார் கற்று கல்லா கல்லால் கல்லின் கல்லில் கல்லை
இச்சொல் வரும் படைப்புகள் — 12
- கண்ணாடி முன்னாடி என்னடி கண்பட்டாலும் தென்படுவாயே – கல்லால்
- வாசிப்பின் அவசியம் கற்றனைத் தூறும் அறிவு"
- 16 செல்வங்கள் துணிவுகல்வி ஆயுள்அடல் தோய்ந்தபுகழ் கீர்த்தி
- கல்வி (அறிவு) கற்றார் அறிவே கடல்சூழ் புவியாளும்
- இளமை (உற்சாகம்) வள்ளல் அன்னை வழங்கல்.
- நல்ல விதி (நல்வினை) முற்பகல் செய்த நல்வினையே முன்னேறி
- படைப்பின் இறைவி கல்லா மூடரைக் கடிந்தொதுக் கிப்புவியே
- திருவருள் வெண்பா பொன்னார் கழலே புகல்.
- அர்த்தமற்ற கவிதைகள் ஒழுங்கற்ற படையெடுப்பு.
- தேடலின் இழப்பு கிடைப்பது இலக்கல்ல,
- உளியின் வலி கல்லை உடைக்கும் போது
- கல்வியில் கேள்வி கல்வியல்ல;