கயல்

பெயர் சங்கம் தமிழ் kayal
  1. ஒரு வகைச் சிறுமீன் carp
  2. கண்ணுக்கு உவமையாகக் கூறப்படுவது simile for the eye
  3. பாண்டியரின் அடையாளச் சின்னம் Pandya emblem

மகளிர் கண்ணுக்கு உவமை.

வடிவங்கள்

கயலின் கயலை கயல்கள்

ஒரு பொருள், பல சொல்

கண்ணுக்கு உவமையாகக் கூறப்படுவது simile for the eye

குவளை