- கண்ணுக்குப் புலப்பாட்டைத் தரும் கதிர் light
- புகழ்; பெருமை splendour
- அறிவு; தெளிவு enlightenment
- புகழ்; சிறப்பு radiance, glory
- (வினை) மறைந்து கொள்ளுதல்; மறைத்தல் to hide
வடிவங்கள்
ஒளிகள் ஒளிந்திருக்கும் ஒளிந்து ஒளியால் ஒளியின் ஒளியிலே ஒளியை ஒளியைத் ஒளிர்ந்து
இச்சொல் வரும் படைப்புகள் — 8
- இளமை (உற்சாகம்) ஒளிரும் முகத்தோடு உவகை - களங்கமில்லா
- நிழலின் பிம்பம் அல்லது... ஒளியைத் தடுக்கும்
- விபத்தின் திட்டம் ஒளிந்திருக்கும் நுட்பம்;
- பக்தியின் முக்தி ஒளிர்ந்தறியும் விந்தை.
- புதிரின் புதிர் ஒளிந்திருக்கும் புதிய கேள்வி!
- குழலின் புயல் மறைவில் ஒளிந்திருக்கும்
- சொற்களின் பற்கள் ஒளிந்திருக்கும் கூர்மை!
- வெட்கத்தின் கூச்சம் ஒளிந்து கொள்ளும் அகந்தை!
ஒரு பொருள், பல சொல்
அறிவு; தெளிவு enlightenment
(வினை) மறைந்து கொள்ளுதல்; மறைத்தல் to hide