ஏறு

பெயர் சங்கம் தமிழ் eru
  1. காளை; விலங்குகளின் ஆண் bull
  2. இடி; இடிமுழக்கம் thunder
  3. ஏறுதல் — மேலே செல்லுதல் to ascend
  4. இடி; இடியேறு thunderbolt

வடிவங்கள்

ஏறி ஏறிய ஏறுகள் ஏறுதல் ஏற்றின் ஏற்றை

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

காளை; விலங்குகளின் ஆண் bull

இடபம் எருது நந்தி விடை

இடி; இடிமுழக்கம் thunder

இடி